அனைத்து மாணவர்களுக்கும் இனிய வணக்கங்கள்,
இவ்விடுமுறைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில், மாணவர்களின் கல்வி நிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாதென்பதைக் கருத்திற்கொண்டு, உங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த வலைத்தளத்திலிருந்து முடிந்தவரை பயன்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பல்வேறுப்பட்ட மாணவர்களின் வேண்டுகொளுக்கினங்க உங்களுக்கான வீடியோக்காட்சிகளும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
இவ்வலைத்தளத்தை பயன்படுத்தும்முறை
பாடங்களுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில், இலக்கமிடப்பட்டிருக்கும், இனணப்புகளை Click செய்வதன்மூலம் வேறொரு Tabஇல் Open ஆக்கப்படும் வலையிலிருந்து வினாப்பத்திரங்கள் அல்லது உங்களுக்குத் தேவையான தகவல்களை நேரடியாக பதிவிரக்கம் செய்துக்கொள்லாம்.
கடந்தகால / மாதிரி வினாப்பத்திரங்கள்

0 Comments